உன் கோபம்
வேண்டுமடி ....
நான் நானாக இருக்க...!
உன் சிரிப்பு
வேண்டுமடி ...
மனம் நோகாதிருக்க...!
உன் சினுங்கல்கள்
வேண்டுமடி ...
மயக்கம் மாறாமலிருக்க ...!
உன் தழுவல்
வேண்டுமடி ...
உன்னை தொலைக்காமல் இருக்க...!
முழுதாய் நீ
வேண்டுமடி ..
என்னை தொலைக்காமல் இருக்க...!