Thursday, September 9, 2010

எனக்கு வேண்டுமடி ...!


உன் கோபம்

வேண்டுமடி ....

நான் நானாக இருக்க...!

உன் சிரிப்பு

வேண்டுமடி ...

மனம் நோகாதிருக்க...!

உன் சினுங்கல்கள்

வேண்டுமடி ...

மயக்கம் மாறாமலிருக்க ...!

உன் தழுவல்

வேண்டுமடி ...

உன்னை தொலைக்காமல் இருக்க...!

முழுதாய் நீ

வேண்டுமடி ..

என்னை தொலைக்காமல் இருக்க...!

2 comments:

  1. ...''உன் கோபம்

    வேண்டுமடி ....

    நான் நானாக இருக்க...''
    அத்தனையும் வேண்டுமடி நான் நானாக இருக்க ...நன்றாக உள்ளது. மேலும் தொடருங்கள். வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.



    ...

    ReplyDelete
    Replies
    1. அன்புச் சகோதரிக்கு இனிய வணக்கம் ..சகோதரியின் அன்பான வருகைக்கும் ..வாழ்த்திட்ட கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி ...வாழ்க வளமுடன் !

      Delete